Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 கண்காட்சி மார்ச் 5 ஆம் திகதி ஆரம்பம்

RADIOTAMIZHA | டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 கண்காட்சி மார்ச் 5 ஆம் திகதி ஆரம்பம்

டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 என்ற சர்வதேச கண்காட்சி மார்ச் மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

புடவை மற்றும் ஆடைத் தொழில்நுட்ப இயந்திரங்கள் ஆகியன இதில் இடம்பெறவுள்ளன. 11 ஆவது முறையாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையில் பொது மக்களுக்காக திறந்திருக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கiயில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை ...

%d bloggers like this: