Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | டிக்டாக் செயலியை வாங்குவதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை-ஆப்பிள் நிறுவனம்

RADIOTAMIZHA | டிக்டாக் செயலியை வாங்குவதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை-ஆப்பிள் நிறுவனம்

டிக்டாக் செயலியை வாங்குவதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல அமெரிக்கர்களின் தனிநபர் தரவுகளை டிக்டாக் கையாளுவதால், சீன நிறுவனமான டிக்டாக் மூலம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என கடந்த வாரம் கூறிய அதிபர் டிரம்ப் 45 நாட்களுக்குள் அது சீனா அல்லாத வேறு நிர்வாகத்திற்கு மாறவில்லை என்றால் தடை செய்யப்படும் எனவும் கெடு விதித்துள்ளார்.

இந்த நிலையில் டிக்டாக்கை வாங்க அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் ஆலோசித்து வருகிறது என ஆக்சியோசிஸ் என்ற செய்தி தளம் தகவல் வெளியிட்டது.

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...