Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA |ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்.

RADIOTAMIZHA |ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் நிலையில் ஐரோப்பாவிலும் பல மனித உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 82 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய்களுக்கான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் ஜேர்மனியில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் Zindzi Mandela காலமானார். தனது 59 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக ...