Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சிவனொளிபாதமலைக்கு அருகில் கண்டறியப்பட்ட கருஞ்­சி­றுத்­தை­களின் நட­மாட்டம்

RADIOTAMIZHA | சிவனொளிபாதமலைக்கு அருகில் கண்டறியப்பட்ட கருஞ்­சி­றுத்­தை­களின் நட­மாட்டம்

சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு அண்­மித்த பகு­தி­யான ரிகாடன் வனப்­ப­கு­தியில் கருஞ்­சி­றுத்­தை­களின் நட­மாட்டம் காணப்­ப­டு­வ­தாக அப்­ப­குதி மக்கள் வன ஜீவராசிகள் திணைக்­களத்துக்கு அறிவித்திருந்­தனர்.

இத­னை­ய­டுத்து அங்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்­கள அதிகாரிகள் ரிகாடன் வனப் பகுதியில் கண்­கா­ணிப்பு கெம­ராக்­களை பொருத்தி கண்­கா­ணிப்பு நட­வ­டிக்கைகளை மேற்கொண்­டனர்.

இதன்­போது, கண்­கா­ணிப்பு கெம­ராக்­களில் கருஞ்­சி­றுத்­தை­களின் நட­மாட்டம் கண்டறியப்பட்டுள்­ள­தா­கவும், இவ்­வாறு கண்­ட­றி­யப்­பட்ட கருஞ்­சி­றுத்தை ஒன்று 6அடி நீளமும் 3 அடி உய­ரமும் கொண்­ட­தாக காணப்பட்டதாகவும் வன ஜீவ ராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: