Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

RADIOTAMIZHA | சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொரோனாவால் தொற்றுக்குள்ளான நோயாளர் ஒருவர் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள 152 நோயாளர்கள் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...