Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சற்று முன்னர் மேலும் இருவர் கொரோனா தொற்று உறுதி-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை178 ஆக அதிகரிப்பு!!

RADIOTAMIZHA | சற்று முன்னர் மேலும் இருவர் கொரோனா தொற்று உறுதி-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை178 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் சற்று முன்னர் மேலும் இருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 178 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் இதுவரை 34 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது ஊரடங்கு அமுலில் இருக்கின்ற சமயம் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்வது மிகவும் வருத்த்திற்குரியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாகவே நாட்டு மக்களின் நன்மை கருதி ஜனாதிபதி கோட்டாபய தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்திருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் இதுவரை ஊரடங்கு தளர்த்தப்படமால் 2 வாரங்களுக்கும் மேலாக அமுலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...