Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சற்று முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது நபரும் குணமடைந்து வீடு திரும்பினார்

RADIOTAMIZHA | சற்று முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது நபரும் குணமடைந்து வீடு திரும்பினார்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19)  தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து வீடு திரும்பிய இரண்டாவது நபர் குணமடைந்துள்ளார் என தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...