Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சற்றுமுன் லொக்கா சுட்டுக் கொலை!

RADIOTAMIZHA | சற்றுமுன் லொக்கா சுட்டுக் கொலை!

அநுராதபுரம் – தஹய்கம பகுதியில் பாதாள குழுவை சேர்ந்த எஸ்எப் லொக்கா எனும் எரோன் ரனசிங்க இன்று (05) சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இனம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

இவர் கராத்தே சம்பியன் வசந்த சொய்சாவை கொலை செய்த பிரதான சந்தேக நபராவார்.

About Radio tamizha

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...