Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சற்றுமுன் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

RADIOTAMIZHA | சற்றுமுன் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ள அனைவரும் இன்னும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...