Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சற்றுமுன் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

RADIOTAMIZHA | சற்றுமுன் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இருவர் இன்று (30) மதியம் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 106 ஆக குறைந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ள குமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் குழுவிற்கு இன்று ...

%d bloggers like this: