Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது

RADIOTAMIZHA | சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மூடப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இவ்வாறு போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...