Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவு செய்த பெண் கைது

RADIOTAMIZHA | சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவு செய்த பெண் கைது

கொவிட் 19 வைரஸ் தொடர்பில் சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 44 வயதுடைய வாத்துவ பகுதியைச் சேரந்தவர் என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...