Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சமுர்த்தி பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும், வவுச்சரும் வழங்க தீர்மானம்

RADIOTAMIZHA | சமுர்த்தி பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும், வவுச்சரும் வழங்க தீர்மானம்

சமுர்த்தி பயனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவும், நிவாரணத்துக்கான வவுச்சரும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 23 இலட்சம் சமுர்த்தி பயனாளிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக தனது நிழற்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். ...

%d bloggers like this: