Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலக்காய் மூடைகள் மீட்பு

RADIOTAMIZHA | சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலக்காய் மூடைகள் மீட்பு

புத்தளம் – கற்பிட்டி கடற்பகுதியில் சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் அடங்கிய பெருந்தொகை மூடைகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் மூடைகளின் மொத்த பெறுமதி ஒரு கோடி என இராணுவ புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது மீன்பிடிக் கப்பலின் உரிமையாளர் மற்றும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

About Radio tamizha

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...