Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | க.பொ.த (உ/த) பரீட்சையில் கல்குலேட்டர்

RADIOTAMIZHA | க.பொ.த (உ/த) பரீட்சையில் கல்குலேட்டர்

க.பொ.த (உ/த) பரீட்சையின் போது கணிபொறி எனப்படும் கல்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதியளித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இம்முறை பரீட்சையின் போது கணக்கியல், பொறியியல் தொழில்நுட்பம், பயோடெக்னொலஜி பொறியியல் மற்றும் தகவல் தாெழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்காக கல்குலேட்டர்களை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: