Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (04) சற்றுமுன் மேலும் இருவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இன்று மட்டும் மூவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 130 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 162 ஆகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...