Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் நால்வர் குணமடைந்தனர்

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் நால்வர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (06) நால்வர் குணமடைந்து மீட்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆகும்

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 135 ஆகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...