Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்:கொரோனா பீர் தயாரிப்பு நிறுத்தம் !

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்:கொரோனா பீர் தயாரிப்பு நிறுத்தம் !

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பீர் தயாரிப்பு பணிகளை நிறுத்துவதாக மெக்சிகோவின் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதற்கு பிறகு பல்வேறு வகையான மீம்ஸ் மற்றும் வதந்திகளால் அமெரிக்காவில் கொரோனா பீர் விற்பனை சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெக்சிகோவில் விவசாயம் தவிர மற்ற தொழில்துறைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பீர் உற்பத்தியை படிப்படி குறைத்து வருவதாகவும் அடுத்த சில நாட்களில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...