Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸினால் பலியான மூன்றாவது நபரின் உடல் கடும் பாதுகாப்புடன் தகனம்!

RADIOTAMIZHA | கொரோனா வைரஸினால் பலியான மூன்றாவது நபரின் உடல் கடும் பாதுகாப்புடன் தகனம்!

கொரோனா வைரஸினால் பலியான மூன்றாவது நபரான ஜூனூஸ் (72-வயது) உடல் இன்று (02) சற்றுமுன் கொட்டிகாவத்த மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உறவினர்கள் சிலரை பார்வையிட அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் கடும் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

குறித்த நபரின் உடலை தமது சமய முறைப்படி புதைக்குமாறு முஸ்லிம் தலைவர்கள் இன்று (02) காலை பிரதமருடன் பேசிய போதிலும் சுகாதார காரணங்களினால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...