Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸால் மற்றுமொருவர் உயிரிழப்பு!!

RADIOTAMIZHA | கொரோனா வைரஸால் மற்றுமொருவர் உயிரிழப்பு!!

80 வயதான ஒருவர் கொரோனா வைரஸால் இறந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 6 வது இறப்பு எண்ணிக்கை சற்று முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...