Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |கொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர்

RADIOTAMIZHA |கொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா   தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 781 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றையதினம் மேலும் 27 பேர் குணமடைந்தனர்

இதேவேளை, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1559 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேர் அடையாளங்காணப்பட்டனர்.

இவர்களில் கடற்படை உறுப்பினர்கள் 17 பேரும் வௌிநாடுகளிலிருந்து வருகை தந்த 11 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட 768 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 10 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ...