Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான அறிகுறிகளை வெளியிட்ட அமெரிக்க அதிகாரி

RADIOTAMIZHA | கொரோனா பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான அறிகுறிகளை வெளியிட்ட அமெரிக்க அதிகாரி

கொரோனா பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான புதிய அறிகுறிகளை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி இல் வெளியிட்டுள்ளார்.

காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்டவை கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒருவருக்கு ஒவ்வாமை, சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தால் மணம் தெரியாமல் போனாலும், உணவுகளை சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமல் போனாலும் அது கொரோனா வைரசின் ஆரம்ப கால அறிகுறிகள் என டென்னி தெரிவித்துள்ளார்.

இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சீனாவில் ஸ்வைன் ஃப்ளுவில் இருந்து புதிய G4 வைரஸ் கண்டுபிடிப்பு!!

மற்றோரு பேன்டமிக் சூழலை ஏற்படுத்த சாத்தியமான புதிய ‘ஸ்வைன் ஃப்ளு’ வைரஸை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2011 – ம் ...

%d bloggers like this: