Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

RADIOTAMIZHA | கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனாத் தொற்றுடையோர் மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.அதில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளதால், தற்போது கொரோனாத் தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...