Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்று-தாய்மார், குழந்தைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் முக்கிய செய்தி

RADIOTAMIZHA | கொரோனா தொற்று-தாய்மார், குழந்தைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் முக்கிய செய்தி

கொரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்க்கோ அல்லது தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாய்க்கோ, குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் பிரச்சினை இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக காசல்வீதி மகளிர் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சமன் குமார தெரிவித்துள்ளார்.

அத்தோடு , குழந்தைகளுக்கு சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்காவிட்டால், கொரோனா தொற்று இலகுவில் குழந்தையை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...