Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்று காரணமாக நடிகை லீ ஃபியெரோ உயிரிழப்பு

RADIOTAMIZHA | கொரோனா தொற்று காரணமாக நடிகை லீ ஃபியெரோ உயிரிழப்பு

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ் திரைப்படம் மூலம் பிரபலமான லீ ஃபியெரோ(Lee Fierro), கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

1975 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ஜாஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஃபியெரோ, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் சினிமா பட்டறையில் இயக்குநராகவும், ஆலோசகராவும் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்.

கடந்த சில ஆண்டுகளாக ஓஹியோவில் வசித்து வந்த 91 வயதாக ஃபியெரோ, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...