Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரிப்பு

RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் சற்று முன் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 159 ஆகியுள்ளது.

இதில் 131 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன்,24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன்,4 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...