Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...