Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை188 ஆக அதிகரிப்பு

RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை188 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் இருவருக்கு இருப்பது இன்று (08) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 188 ஆகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE 

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...