Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை186 ஆக அதிகரிப்பு

RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை186 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளதுடன் 138 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

கொரோனா அச்சம் – 339 பேர் நாடு திரும்பினர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 339 பேர் நாடு திரும்பியுள்ளனர். இதற்கமைய அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் ...