Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை185 ஆக அதிகரிப்பு

RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை185 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 185 பேரினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளதுடன் 135 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த மேலும் நான்கு பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் பூரண குணமடைந்த 8 பேர் அங்கிருந்து வெளியேறி வீடுதிரும்பியுள்ளனர்.

நாட்டில் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து இதுவரையில் 42 பேர் வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...