Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை180 ஆக அதிகரிப்பு

RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை180 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 180ஆக அதிகரித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...