Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரிப்பு!!

RADIOTAMIZHA | கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த தொற்றாளர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இதுவரையில் மொத்தமாக 120 பேர் குறித்த கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களில் 11 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ள குமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் குழுவிற்கு இன்று ...

%d bloggers like this: