Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு!!

RADIOTAMIZHA | கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே 115 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: