Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு ரஷ்ய ராணுவம் உதவி!!

RADIOTAMIZHA | கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு ரஷ்ய ராணுவம் உதவி!!

இத்தாலியில் கட்டிடம் கட்டிடமாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் பொருட்டு ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்பியுள்ளது. இந்த நிலையில், கோர்லாகோ(gorlago) நகரில் மருத்துவமனைகள், முதியோர் வசிக்கும் கட்டிடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை ரஷ்ய ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த கோர்லாகோ மேயர் எலெனா கிரெனா (ELENA GRENA), கடினமான காலங்களில் உதவுதன் மதிப்பை உணர்ந்து கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...