Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

RADIOTAMIZHA | கொரோனா தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

நாட்டின் கொரோனா பரவிவரும் நிலையில் அது தொடர்பில் தொற்று நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பலவித உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும், சிலராலும் பரப்பப்பட்டு வருகின்றன.

எனினும் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தின் ஊடாகவே தனது உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை தாம் வெளியிடுவதாக ஜனாதிபதி தெளிவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Image may contain: text that says 'මහජනතාව වෙත කෙරෙන විශේෂ දැනුම්දීමයි විවිධ පිටු හා සමාජ ඔස්සේ මාගේ ප්‍රකාශ ලෙස සකස් කළ පණිවිඩ හුවමාරු බව නිරීක්ෂණය මෙම සාවද්‍ය ජනගත ඇති හෙයින් සියලුම නිවේදන ප්‍රකාශ මාගේ නිල පිටු සමාජ මාධ්‍ය පිටු පමණක් ප්‍රකාශයට බව நாட்டின் தற்போதைய அவசரகால நிலையில் பொய்யான தகவல்கள், பல்வேறுபட்ட தளங்கள், தொலைபேசித் தகவல்கள் மற்றும் கங்களின் கருத்துக்களையே உருவாக்கக்கூடும் என்பதனால் எனது அதிகாரபூர்வ அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் என்பன எனது அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள் மற்றும் பக்கங்கள் மூலமாக உங்களுக்கு அறியத் தருகின்றேன்! During this crisis, there are messages purporting to be shared media messaging platforms such as whatsapp, Viber, FB messenger etc. Please all messages announcements from me are published official'

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...