Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தாக்கி உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது-புகைப்படம் உள்ளே

RADIOTAMIZHA | கொரோனா தாக்கி உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது-புகைப்படம் உள்ளே

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி நேற்று (30) நீர்கொழும்பில் உயிரிழந்தவரின் உடல் இன்று (31) தகனம் செய்யப்பட்டது.

இதன்படி எந்தவித மத அனுஷ்டானங்களும் இன்றி கடும் பாதுகாப்புடன் அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் சுகாதார சட்ட திட்டங்களுக்க அமைய இன்று (31) அதிகாலை (12.00am) நீர்கொழும்பு பொது மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நீர்கொழும்பை சேர்ந்த மொஹமட் ஜமால் (65) என்பவரே நேற்று பலியாகியிருந்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: