Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தடுப்பு முகாமில் உள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் கையளிப்பு

RADIOTAMIZHA | கொரோனா தடுப்பு முகாமில் உள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் கையளிப்பு

கல்குடா கொவிட்-19 டஸ்க் போர்ஸ் அமைப்பினால் மட்டக்களப்பு புணாணை மட்டக்களப்பு கம்பஸில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் நேற்றைய தினம் 07ம் திகதி மாலை கையளிக்கப்பட்டது.

உலர் உணவு பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் கல்குடா கொவிட்-19 டஸ்க் போர்ஸ் அமைப்பினால் முகாமில் உள்ள இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...