Home / தொழில்நுட்ப செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சேவையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூகுள்

RADIOTAMIZHA | கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சேவையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூகுள்

சர்வதேச ரீதியில் கொரோனா பரவலுக்கு எதிராக போராடி வரும் சேவையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக கூகுள் அதன் வலைத்தளத்தின் தேடுபொறியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 6ஆம் திகதி தொடக்கம் கூகுள் அதன் குறித்த அமைப்பில் ஒவ்வொரு தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தேடுபொறியில் மாற்றத்தை மேற்கொண்டு வருகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE 

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றை கைப்பேசிகளின் மூலம் கண்டறிய புதிய செயலி

கொரோனா வைரஸ் தொற்றை கைப்பேசிகளின் மூலம் கண்டறியும் புதிய செயற்றிட்டமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த செயற்றிட்டமானது ...

%d bloggers like this: