Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனாவினால் இதுவரை 2,961 கைதிகள் விடுதலை!!

RADIOTAMIZHA | கொரோனாவினால் இதுவரை 2,961 கைதிகள் விடுதலை!!

கொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை.

கடந்த 28ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிலேயே 2,961 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறு குற்றம்புரிந்த மற்றும் பிணை விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாத கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...