Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

RADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பத்து நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஜான்சன் தமது இல்லத்தில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தமது காய்ச்சல் போகவில்லை என்றும் தாம் இன்னும் பல நாட்கள் தனிமைவாசத்தைத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் அவசர நிலை ஏதுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...