Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தை மூட தீர்மானம்!!

RADIOTAMIZHA | கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தை மூட தீர்மானம்!!

கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தினை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு மத்திய நிலையத்தின் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போது இத் தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக இவ் தீர்மானம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...