Home / தொழில்நுட்ப செய்திகள் / RADIOTAMIZHA | கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடிய-சுந்தர் பிச்சை

RADIOTAMIZHA | கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடிய-சுந்தர் பிச்சை

கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினத்தை அந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், உலகம் முழுவதும் தனக்கு விருப்பமான உணவகங்களை கூகுள் மேப்பில் டேக் செய்து அது குறித்த புகைப்படத்தையும், அதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார். மேலும் உலகநாடுகளுக்கு பயணிக்கும் பொழுது நல்ல உணவகங்களை கண்டறிந்தால் தான் உற்சாகமடைந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

Happy 15th Birthday @GoogleMaps! Reflecting today on some of the ways it’s been helpful to me, from getting around more easily to finding a good veggie burrito wherever I am:) Thanks to the support of our users, Maps keeps getting more helpful every day.https://t.co/Q4ky0pEpC3

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

WhatsApp புதிய சாதனை RADIOTAMIZHA

வாட்ஸ் அப் செயலியில், புத்தாண்டு தினத்தையொட்டி, 10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் பரிமாரிக்கொள்ளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் ...

%d bloggers like this: