Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கூகிள் நிறுவனம் பயனர்கள் தொடர்பில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

RADIOTAMIZHA | கூகிள் நிறுவனம் பயனர்கள் தொடர்பில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது.

கொவிட்-19 தொற்றை அடுத்துஇ பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. இந்த முயற்சிகளுக்கு உதவி செய்வது கூகிள் நிறுவனத்தின் நோக்கமாகும். உலகெங்கிலும் 131 நாடுகளில் பயனர்களின் நகர்வுகள் பற்றிய அறிக்கைகள் பிரத்யேக இணையத்தளமொன்றில் பகிரங்கப்படுத்தப்படும் என கூகிள் நிறவனம் அறிவித்துள்ளது. பூங்காக்கள், கடைகள், வீடுகள், வேலைத் தளங்கள் போன்றவற்றுக்கு பயனர்கள் செல்வது குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பைத கூகிள் நிறுவனம் பகிரங்கப்படுத்தும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...