Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | குறைந்த வருமானம் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவித் தொகை

RADIOTAMIZHA | குறைந்த வருமானம் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவித் தொகை

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கான உதவித் தொகை வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு நகரசபைக்குட்பட்ட 47 பிரிவுகளுக்கும் இந்த மாதம் 10ஆம் திகதி வரை குறித்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக கொழும்பு நகர ஆணையாளர் சம்பிக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு நகரில் 12 ஆயிரத்து 970 குறைந்த வருமானம் பெறும் அல்லது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் வாழ்வதாக தெரிவித்த கொழும்பு நகர ஆணையாளர் குறித்த குடும்பங்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...