Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | குருநாகல் மேயர் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்ய 6 விசேட குழுக்கள் நியமனம்

RADIOTAMIZHA | குருநாகல் மேயர் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்ய 6 விசேட குழுக்கள் நியமனம்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 6 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட அத்தியட்சகரின் தலைமையில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

About Radio tamizha

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...