Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | குருணாகல் வைத்தியசாலையில் தீ விபத்து!!

RADIOTAMIZHA | குருணாகல் வைத்தியசாலையில் தீ விபத்து!!

குருநாகல் வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய அறையில் தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

குருநாகல் மாநாகர சபையின் தீயணைப்பு பிரிவு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...