Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO

RADIOTAMIZHA | கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO

வைரசைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்து தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில்

இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா உள்ளிட்ட பிற நோய்க்கிருமிகளை அழிப்பது நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மனிதர்கள் மீதும் கிருமி நாசினியை தெளிப்பது எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் மனிதர்களுக்கு கண் மற்றும் தோல் எரிச்சல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 47 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் 18 லட்சத்து 11 ஆயிரம் பேர், குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ...

%d bloggers like this: