Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | காலாவதியான அரிசி மூடைகளை எடுத்துச் சென்ற சாரதி கைது!!

RADIOTAMIZHA | காலாவதியான அரிசி மூடைகளை எடுத்துச் சென்ற சாரதி கைது!!

மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி லொறியொன்றில் அத்தியவசிய சேவை எனப் பொறிக்கப்பட்ட காலாவதியான 400 கிலோ பெறுமதியான அரிசி மூடைகளை எடுத்துச்சென்ற லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொட்டவெவ இராணுவ சோதனைச் சாவடியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மேற்படி லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE 

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...