Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் கைது!!

RADIOTAMIZHA | கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் கைது!!

ஊரடங்கு உத்தரவை மீறிய மொத்தம் 508 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் 125 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆறு நாட்களில் மொத்தம் 7358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே காலகட்டத்தில் 1768 வாகனங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: