Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1015 பேர் கைது!!

RADIOTAMIZHA | கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1015 பேர் கைது!!

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் 254 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆறு நாட்களில் மொத்தம் 9466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே காலகட்டத்தில் 2332 வாகனங்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...